உகரம்
(இரண்டாம் பருவம்)
|
இருசுடரில் ஒன்று விடுபட்டுள்ளது. அது எது?
சந்திரன்
|
|
முக்கனியுள் ஒன்று விடுபட்டுள்ளது. அது எது?
பலா
|
|
நாற்றிசையில் ஒன்று விடுபட்டுள்ளது. அது எது?
தெற்கு
|
|
ஐம்பொறியுள் ஒன்று விடுபட்டுள்ளது. அது எது?
மெய்
|
|
அறுசுவையுள் ஒன்று விடுபட்டுள்ளது. அது எது?
புளிப்பு
|