| 1. நிலவேம்பு இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. |
|
| 2. மாதுளை, மாம்பழம், வாழைப்பழம் ஆகிய மூன்றும் முக்கனி என்று அழைக்கப்படுகின்றன. |
|
3. அயோத்திதாசர் ‘ஒரு பைசாத் தமிழன்’ என்னும் வார இதழைத் தொடங்கினார். |
|
| 4. வள்ளலார் சத்திய ஞான சபையைத் திருவாரூரில் நிறுவினார். |
|
| 5. இருசொல் இணையும்போது மாற்றம் ஏற்படுவது விகாரப் புணர்ச்சி ஆகும். |
|