பயிற்சி - கோடிட்ட இடத்தில் பொருத்தமான மரபுத்தொடரை இட்டுப் பொருத்தவும்
1. குமரன் சிந்திக்காமல் தொழிலில் நட்டம் அடைந்தான்.
2. சுற்றுலா செல்வதால் மாணவர்கள் .
3. அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு, இருக்கிற வேலையையும் விட்டுவிட்ட வளவன், இப்போது உணவுக்குக்கூட வழியின்றித் .