ழகரம்
(முதல் பருவம்)
கீழ்க்காணும் படக்கதையைப் புரிந்துகொண்டு, சொந்தநடையில் கூறுக..
நீங்கள் கண்டுகளித்த கண்காட்சி குறித்து உங்கள் நண்பருக்கு ஒரு கடிதம் எழுதுக.
எண் – xx.
_____________
அன்புள்ள xx xx/
நான் நலம். நீ ----------------எங்கள் ஊரில் சென்ற வாரம் ---------நடைபெற்றது. அதில், ------------இருந்தன. என் பெற்றோர் -------------தந்தனர். அங்கு ----------------- இருந்தன. நான் அதில் விளையாடி மகிழ்ந்தேன். நீயும் இதனைக் காணவேண்டும் என்று விரும்புகிறேன். உன் வருகையை -------------
உன் நண்பன்
xx xx
பெறுநர் முகவரி
எண். xx
-------
-------
உங்கள் இருப்பிடத்தின் அருகில் நடைபெற்ற கண்காட்சி குறித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.