ழகரம்
(முதல் பருவம்)
|
சொல் |
பொருள் |
|
ஆழி |
கடல், சக்கரம், வட்டம், மோதிரம் |
|
ஆறு |
வழி, நதி, இளைப்பாறல், ஓர் எண் |
|
கார் |
மேகம், மாரிக்காலம், கருமை |
|
தரணி |
புவி உலகம், நிலம், மலை, பூமி |
|
பனி |
அச்சம், துன்பம், நடுக்கம், குளிர் |
|
பொழில் |
சோலை, உலகம் |
|
மஞ்சு |
மேகம், இளமை, வனப்பு |
|
மாலை |
பொன்மாலை, பூமாலை, இரவு, அந்தி |
|
வனம் |
காடு, நீர், அழகு |
|
மதி |
அறிவு, சந்திரன், மதித்தல், அளவிடு |