ழகரம்
(முதல் பருவம்)
பாடம் - 8
பயிற்சி - சரியா, தவறா எனக் கூறவும்
1. பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியம்.
சரி
தவறு
2. குறிப்புப் பெயரெச்சம் காலம் காட்டும்.
சரி
தவறு
3. தேசிய ஒற்றுமை நாள் ஆகஸ்ட் 30இல் கொண்டாடப்படுகிறது.
சரி
தவறு
4. பெயர்கள் தொடர்ந்து வரும்போது காற்புள்ளி இடவேண்டும்.
சரி
தவறு
5. சமூகச் சீர்திருத்தவாதிகளுள் ஒருவர் தந்தை பெரியார்.
சரி
தவறு
மீண்டும் செய்துபார்
சரிபார்