ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
பயிற்சி - திருக்குறளில் விடுபட்ட சொற்களைப் பொருத்தவும்
1. தாமின் புறுவது உலகு இன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
2. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
3. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
4. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
5. அஞ்சுவது அஞ்சசாமை பேதைமைஅஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.