ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
படைப்பாற்றல் வளர்ப்போம் & செயல்திட்டம்

13.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

கீழ்க்காணும் படத்தைப் பார்த்து, ஐந்து தொடர் எழுதுக.

1.____________________________
2.____________________________
3.____________________________
4.____________________________
5.____________________________

13.11 உயர்நிலைத்திறன்

கீழ்க்காணும் குறிப்புகளைப் பயன்படுத்தி, நயாகரா அருவியை வருணித்து எழுதுக.

கடந்த வாரம் – பெற்றோருடன் சுற்றுலா – நயாகரா அருவி – ஐம்பது மீட்டர் உயரம் – காணக் கண்கொள்ளாக் காட்சி – ஆர்ப்பரிக்கும் நீரலைகள் – மெல்லிய புகை போன்ற தோற்றம் – ஐரி ஏரியில் உற்பத்தி – கோட் ஐலண்ட் தீவு – சுற்றி வருதல் – இரண்டாகப் பிரிதல் – அமெரிக்கா – கனடா – அருவியின் அழகு – அனைவருக்கும் மகிழ்ச்சி – மீண்டும் பார்க்கத் தூண்டும் – பொழுதைக் கழிக்கச் சிறந்த இடம்.

13.12 செயல்திட்டம்

உங்களுக்குப் பிடித்த கட்டட மாதிரி ஒன்றை (முப்பரிமாண வடிவில்) உருவாக்குக.