ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
பயிற்சி - படத்தையும் தொடரையும் பொருத்துவோம்
Veena
அக்கா, நாம் விளையாடப் போகலாமா?
Airport
நாங்கள் இசைக்கருவி அருங்காட்சியகம் சென்றோம்.
Park
எனக்கு வீணை வாசிக்கப் பிடிக்கும்.
Museum
உறவினரை வழியனுப்ப விமானநிலையம் சென்றேன்.