ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
விடை காண்போம்

நன்னூல், ஆசிரியர்களின் பண்புகளை நிலம், மலை, நிறைகோல், பூ ஆகியவற்றோடு ஒப்பிடுகிறது.

’பள்ளிக்குக் கடிதங்கள்’

இங்கிலாந்து

த ரோட் அகெட் (The Road Ahead, 1995), பிசினஸ் @ தி ஸ்பீட் ஆப் தாட் (Business @ the Speed of Thought, 1999)

தஞ்சை மாவட்டத்தில் மலைகளோ குன்றுகளோ இல்லை. சமவெளிப்பகுதியில் இக்கோவில் அமைக்கப்பட்டு உள்ளது. இது இந்தக் கோவிலின் தனிச்சிறப்புகளுள் ஒன்றாகும்.