ழகரம்
(முதல் பருவம்)
பாடம் - 14
பயிற்சி - தொடர்கள் சரியா / தவறா எனக் கண்டுபிடிக்கவும்
1. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது தனிமொழி.
சரி
தவறு
2. எழுவாய் ஒரு செயலைச் செய்ய வைப்பது தன்வினை.
சரி
தவறு
3. அரிஸ்டாட்டில், மாணவர்களை உடற்பயிற்சிக்கு அழைத்துச் சென்றார்.
சரி
தவறு
4. உடலைக் குறிக்கும் மற்றொரு சொல் மெய்.
சரி
தவறு
5. யானையைக் குறிக்கும் மற்றொரு சொல் வேழம்.
சரி
தவறு
மீண்டும் செய்துபார்
சரிபார்