1. இதனை இதனால் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
2. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
பின்சென்று பவர்.
3. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது வினை.
4. குழலினிது என்ப தம்மக்கள்
மழலைச் சொற்கேளா தவர்.
5. மகன்தந்தைக்கு ஆற்றும் இவன்தந்தை
என்னோற்றான் கொல்லெனுஞ் சொல்.