ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
பயிற்சி - குறிப்புப் பெயரெச்சச் சொற்களைக் கண்டறிக

கீழே கொடுக்கப்பட்டுள்ள உரைப்பகுதியிலிருந்து சரியான சொற்களை இழுத்து பெட்டிகளில் இடவும்:

எங்கள் பள்ளி பெரிய பள்ளி. அதன் அருகில் சிறிய தோட்டமும் உள்ளது. அத்தோட்டத்தில் நாள்தோறும் அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கும். “நானும் என் நண்பர்களும் அந்த இனிய காட்சியைக் கண்டு மனமகிழ்ச்சி அடைவோம்" என பூவண்ணன் தன் தாத்தாவிடம் கூறினான்.
1.
2.
3.
4.