ழகரம்
(முதல் பருவம்)
ஒரு வினையெச்சத் தொடரில் காலத்தையும் செயலையும் உணர்த்தி நின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
அழகன் எழுதிப் பார்த்தான். |
மான் துள்ளிக் குதித்தது. |
மாலதி வரைந்து பார்த்தாள். |
மாணவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். |
![]() |
|
| யானைகள் நடந்து சென்றன. | |
![]() |
இனியா கொடுத்த உணவை, நாய்க்குட்டி உண்ணாமல் சென்றது. |
|
கண்ணன் ஊதல் ஒலி கேட்டும் ஓடாது இருந்தான். |
![]() |
![]() |
யானையைக் கண்ட புலி அசையாது இருந்தது. |
|
கந்தன் பாம்பைக் கண்டும் அஞ்சாது சென்றான். |
![]() |