ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
பயிற்சி - கீழ்க்காணும் தொடர்களிலிருந்து திணை, பால், எண், காலம் ஆகியவற்றை எடுத்து எழுதுக
1. மாணவர்கள் விளையாட்டுத் திடலில் பந்து விளையாடுகின்றனர்.
2. சிட்டுக்குருவி மரக்கிளையில் கூடு கட்டியது.
எண் திணை பால் எண் காலம்
1.
2.