ழகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 20
பயிற்சி - சேர்த்து எழுதிக் கோடிட்ட இடத்தை நிரப்புவோம்
மருத்துவ உலகம்
உடலுறுப்பு
விழிப்புணர்வு
மூளைச்சாவு
ஆண்டிலிருந்து
உடல் + உறுப்பு
ஆண்டில் + இருந்து
மருத்துவம் + உலகம்
விழிப்பு + உணர்வு
மூளை + சாவு