ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 21
பயிற்சி - விடுபட்ட சொற்களைச் சரியாகப் பொருத்து

  • ஊரின் நீங்கினான்
  • பாலைப் பருகினான்
  • எனது வீடு
  • வாளை வீசினர்
  • தமிழில் கற்றாள்


  1. பால் பருகினான் 

  2. தமிழ் கற்றாள்     

  3. வாள் வீசினர்      

  4. ஊர் நீங்கினான் 

  5. என் வீடு