1. தமிழ் + இலக்கியம்
=
விடையைத் தேர்வு செய்க
தமிழிலக்கியம்
தமிழ்இலக்கியம்
2. பணி + அமர்த்தப்பட்டனர்
=
விடையைத் தேர்வு செய்க
பணிமர்த்தப்பட்டனர்
பணியமர்த்தப்பட்டனர்
3. பாய்மரம் + கப்பல்
=
விடையைத் தேர்வு செய்க
பாய்மரக்கப்பல்
பாய்மரம்கப்பல்
4. காப்பியம் + நூல்
=
விடையைத் தேர்வு செய்க
காப்பியநூல்
காப்பியம்நூல்
5. முகம் + வடிவம்
=
விடையைத் தேர்வு செய்க
முகவடிவம்
முகம்வடிவம்