ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
பயிற்சி - திருக்குறளில் விடுபட்ட சொல்லைக் கண்டறிந்துப் பொருத்துவோம்

சீர்களை இழுத்துச் சரியான இடத்தில் பொருத்தவும்.

1. நிலையின் திரியாது அடங்கியான் என்றாய்ந்து
மலையினும் மாணப் பெரிது.
2. வருமுன்னர்க் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
3. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் அறிவு.
4. உருவுகண்டு வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
5. உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார்
வரைத்து.
சீர்கள்