ழகரம்
(இரண்டாம் பருவம்)
வேந்தன் சிலம்பக்கலை பயிற்சிக்கூடம்
சென்னை மாவட்ட சிலம்பாட்ட கழகம், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம், இந்திய சிலம்ப சம்மேளனம்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
போர்கலை சிலம்பம், மான் கொம்பு, வாள் கேடயம், அலங்கார சிலம்பம், வாள் வீச்சு, சுருள்வாள் வீச்சு, வேல்கம்பு மற்றும் தொடுமுறை சிலம்பம் போன்ற முறைகள் கற்றுத்தரப்படுகின்றன.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தில், 09.07.2023 அன்று காலை 7.00 – 9.00 மணிவரை நடைபெறுகிறது.