ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
பயிற்சி - கீழ்க்காணும் உரைப்பகுதியில் கோடிட்ட இடங்களைப் பொருத்தமான உவமைத் தொடர் சொல்லை நிரப்புவோம்
1. தியானம் செய்யும்போது ஒருநிலைப்படும்.

2. அனைவராலும் செய்யக்கூடிய எளிய பயிற்சி

3. “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது“ எனக் கூறியவர்

4. சிறுதானிய வகைகளுள் ஒன்று

5. பயறு வகைகளுள் ஒன்று