ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
பயிற்சி - சேர்த்து எழுதி வார்த்தைகளைக் கண்டுபிடிக்கவும்
1 . உடல் + பயிற்சி = ______
2 . உடல்நலம் + இன்மை = ______
3 . நெடுமை + நாள் = ______
4. சத்து + உள்ளவை = ______
5 . நோய் + எதிர்ப்பு = ______