ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
பயிற்சி - தொடரில் இடம்பெற்றுள்ள வேற்றுமை உருபுகளை நிரப்புவோம்
1. வந்தவன் - உயர்திணை அஃறிணை
2. பாடினாள் - உயர்திணை அஃறிணை
3. மேய்ந்தது - உயர்திணை அஃறிணை
4. படித்தனர் - உயர்திணை அஃறிணை
5. உண்டன - உயர்திணை அஃறிணை