ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 26
பயிற்சி - கோடிட்ட இடத்தை நிரப்புவோம்
மருத்துவர் சாந்தா
மருத்துவர் முத்துலட்சுமி
மகப்பேறு
மருத்துவத் தொழில்
உயிரிழப்பு
1. மருத்துவர் சாந்தா
அறம் காக்கும் செயல் எனக் கருதினார்.
2. சாந்தா முதன்முதலில்
மருத்துவராகப் பணியாற்றினார்.
3. சென்னை அடையாறில் புற்றுநோய் நிறுவனத்தைத் தொடங்கியவர்
.
4. 1997 ஆம் ஆண்டு, அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவரானவர்
.
5. புற்றுநோய் என்றாலே
நேரும் என மக்கள் அஞ்சினர்.