ழகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 27
பயிற்சி - கீழ்க்காணும் சொற்களை இணைத்து எழுதி, எவ்வகைப் புணர்ச்சி எனப் பொருத்துவோம்
1. வாழை
+
மரம்
=
புணர்ச்சி வகை:
2. சொல்
+
பொருள்
=
புணர்ச்சி வகை:
3. கல்
+
தீது
=
புணர்ச்சி வகை:
4. வட்டம்
+
வடிவம்
=
புணர்ச்சி வகை:
5. திரு
+
குறள்
=
புணர்ச்சி வகை:
இணைந்த சொற்கள் (Answers)
வாழைமரம்
சொற்பொருள்
கஃறீது
வட்டவடிவம்
திருக்குறள்
புணர்ச்சி வகைகள்
இயல்பு புணர்ச்சி
தோன்றல் விகாரம்
திரிதல் விகாரம்
கெடுதல் விகாரம்
திரிதல் விகாரம்
மதிப்பெண்: 0 / 5
சரிபார்க்க (Verify)
மீண்டும் (Reset)