ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 28
பயிற்சி - கோடிட்ட இடத்தை நிரப்புவோம்

1. எடிசனின் முதல் கண்டுபிடிபிற்கு ஆண்டு காப்புரிமை கிடைத்தது.
2. எடிசன் தன் வாழ்நாளில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்.
3. அமெரிக்காவின் மாநிலத்தில் எடிசன் பிறந்தார்.
4. எடிசனின் உடல் அடக்கத்தின்போது ஒரு மணித்துளி மின்சாரத்தை அணைக்க ஆணையிட்ட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் .
5. எடிசன் நாள்தோறும் முதல் மணிநேரம் வேலை செய்தார்.