ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
பயிற்சி - சேர்த்து எழுதியச் சொல்லைச் சொடுக்கவும்

1. அருமை + செயல்கள் = /
2. செம்மை + சிலுவை = /
3. போர் + களம் = /
4. மருத்துவம் + உதவி = /
5. மனம் + உறுதி = /