ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
பயிற்சி - விடை காண்போம்

சிலப்பதிகாரம், மணிமேகலை

போர் சமயத்தில் மட்டுமின்றி எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் உதவி தேவைப்பட்டால் உதவுவதற்குத் தயாராக இருக்கும் அமைப்பைச் செஞ்சிலுவைச் சங்கம் என்பர்.

உடல் இல்லாவிட்டால் உயிரால் இயங்க முடியாது. எனவே இதன் சிறப்பை உணர்ந்தே, “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்று திருமூலர் கூறுகிறார்.

சென்னை அடையாறில் 1954ஆம் ஆண்டு புற்றுநோய் நிறுவனம் தொடங்கப்பட்டது.

ஆபிரகாம் பண்டிதர் ஒரு சிறந்த இசைக்கலைஞர். கருணாமிர்தசாகரம் என்னும் இசைத்தமிழ் ஆராய்ச்சிநூலை உலகிற்கு அளித்துள்ளார்.