ழகரம்
(இரண்டாம் பருவம்)
புத்தகத் திருவிழாவைப் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் ஆகிய துறைகள் இணைந்து நடத்துகின்றன.
புத்தகத் திருவிழா பெரம்பலூர் நகராட்சித் திடலில் பத்து நாள் நடைபெறுகிறது.
புத்தகத் திருவிழாவில் 100 அரங்குகள் உள்ளன.
அனைத்து புத்தகங்களுக்கும் 10% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
புத்தகத் திருவிழாவில் 10,000 தலைப்புகளில் 10,00,000 புத்தகங்கள் இடம் பெறுகின்றன.