சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

4.9 உயர்நிலைத்திறன்

‘நாடு‘ என இறுதியில் முடியும்படி, மூன்று சீர் கொண்ட பாடல் உருவாக்குக.

நான் வாழும் நாடு
நல்ல வளமுடைய நாடு
----- நாடு
----- நாடு
----- நாடு
----- நாடு

4.10 செயல்திட்டம்

நீங்கள் வாழும் நாட்டின் நிலவளம், நீர்வளம், மலைவளம் குறித்த செய்திகளைத் திரட்டித் தொகுப்பேடு உருவாக்கி வருக.