இக்கேபானா 10 - 3
இகுவானொடான் 2 - 57
இங்கிலாந்து 6 - 95
இங்குலிகம் 6 - 72
இசை 1 - 73
இசைக் கருவிகள் 1 - 74; 2 - 2; 3 - 30
இசைஞானியார் 4 - 71; 6 - 2
இசை நுணுக்கம் 5 - 21
இட்டர்பியம் 5 - 32
இட்ரியம் 5 - 31
இடம்புரிச் சங்கு 4 - 32
இடம்புரி நீரோட்டம் 6 - 23
இடி, மின்னல் 1 - 77
இடிதாங்கி 1 - 77
இடிதுப்பாக்கி 5 - 55
இடைக்கால அரசாங்கம் 6 - 31
இடைத் தேர்தல் 5 - 67
இடையுவா ஏற்றங்கள் 2 - 77
இண்டிக்கா 8 - 50
இண்டியம் 5 - 32
இணைப்பார்வை தொலை நோக்கி 1 - 78
இணைப்பு ரெயில்பெட்டித் தொழிற்சாலை 8 - 91
இத்தக்கா 1 - 46
இத்தாலி 1 - 78; 2 - 48; 2 - 49; 4 - 18
இதயத் துடிப்பு 1 - 80
இதயம் 1 - 79; 2 - 34
இந்தி 1 - 85
இந்திய அரசியல் அமைப்பு 1 - 80
நாடாளுமன்றம் – மந்திரி சபை – உச்ச நீதிமன்றம்  
இந்திய ஊழியர் சங்கம் 4 - 22
இந்திய சமுத்திரம் 1 - 82
இந்திய சுதந்திரப் போராட்டம் 1 - 82
இந்திய தரிசனம் 6 - 31
இந்திய தேசீயக் காங்கிரஸ் 1 - 83
இந்திய தேசீய கீதம் 5 - 64
இந்திய தேசீய ராணுவம் 4 - 72
இந்திய நாடாளுமன்றக் கட்டடம் 5 - 95
இந்திய மொழிகள் 1 - 85
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் 9 - 91
இந்தியன் பைப் 4 - 53
இந்தியா 1 - 85; 4 - 18
இயற்கை அமைப்பு – தட்ப வெப்பம் – விளைபொருள்கள் – தொழில்வளம் – தாது வளம் – நாகரிகம் – மொழிகள்- அழகுக்கலைகள் – மதம் – விஞ்ஞானம் – வரலாற்றுக் குறிப்பு -  
மாநிலங்கள் – மத்திய ஆட்சிப் பகுதிகள்  
இந்தியா (செய்தித்தாள்) 6 - 79
இந்தியாவின் வாயில் 6 - 47; 7 - 66
இந்திரசித்து 2 - 14
இந்திரப் பிரஸ்தம் 5 - 9
இந்திராவதி 4 - 24
இந்துகுஷ் 1 - 53
இந்து மதம் 2 - 1
இந்துஸ்தான் கப்பல் கட்டும் தொழிற்சாலை 3 - 20
இந்துஸ்தானி இசை 2 - 2
இந்தூர் 7 - 74
இந்தோ – அராபிய எண் குறிகள் 2 - 60; 3 - 13
இந்தோ – ஆரிய மொழிக் குடும்பம் 1 - 85
இந்தோ – ஐரோப்பிய மொழிக் குடும்பம் 8 - 62
இந்தோ – சீனா 2 - 2
இந்தோனீசியா 2 - 3
இப்சென் 5 - 94
இப்ராஹிம் லோடி 6 - 73
இம்ப்பால் 7 - 71
இமய ஆறுகள் 1 - 70
இமயமலை 2 - 4; 7 - 96
இமய வரம்பன் 4 - 87
இமாசலப் பிரதேசம் 2 - 4
இமாம் 8 - 78
இமாலயம் 2 - 4
இயக்க நரம்புகள் 5 - 86
இயற்கணிதம் 3 - 14
இயற்கைக் கிரகங்கள் 4 - 82
இயற்கைப் பூகோளம் 7 - 29
இயற்கை வாயு 2 - 5
இயேசு கிறிஸ்து 2 - 5; 3 - 87; 5 - 49;7 - 45; 7 - 84
இரகுநாத மன்னர் 9 - 67
இரகுநாத வீணை 9 - 67
இரகுவமிசம் 3 - 72; 4 - 38
இரட்டை உப்பு 6 - 43
இரட்டைக் கிளிஞ்சல் 3 - 87
இரட்டைக் குளம்பிகள் 4 - 5
இரட்டை நட்சத்திரங்கள் 5 - 82
இரட்டை நரம்புகள் 8 - 51
இரட்டை விதையிலைத் தாவரம் 5 - 37; 9 - 52
இரண்டாம் உலக யுத்தம் 2 - 48
இரணியன் அல்லது இணையற்ற வீரன் 6 - 78
இரத்த அணுக்கள் 2 - 7
இரத்த அழுத்தம் 2 - 6
இரத்த உயிரணுக்கள் 2 - 40
இரத்த ஓட்டம் 10 - 36
இரத்தச் சோகை 2 - 8
இரத்த சேமிப்பு நிலையம் 2 - 8
இரத்தத் தகடுகள் 2 - 7
இரத்தம் 2 - 7
இரத்தம் ஊட்டல் 2 - 8
இரத்த மண்டலம் 2 - 9
இரத்த வியர்வை 6 - 19
இரத்தினகிரி 5 - 49
இரவிவர்மர் குலசேகரர் 4 - 88
இரவி வர்மா 2 - 95; 4 - 15
இரவும் பகலும் 2 - 10
இராச்சிய சபை 1 - 80; 4 - 32
இராசக் கிருகம் 6 - 3
இராசசிம்மன் 6 - 56
இராச ராச சோழன் 2 - 10; 4 - 935 - 16
இராச ராசேச்சுரம் 2 - 11; 4 - 93
இராசலீலை 7 - 71
இராசேந்திர சோழன் 2 - 11; 4 - 93
இராசேந்திர சோழீச்சுரம் 2 - 11
இராட்டை 3 - 17
இராம்தாஸ் 1 - 94
இராம்துலாரி தேவி 8 - 95
இராமகிருஷ்ண பரமஹம்சர் 2 - 12; 1 - 95; 5 - 19; 9 - 63
இராமகிருஷ்ண மடம் 2 - 12
இராமச்சந்திர திலகர் 5 - 49
இராம நாடகம் 5 - 22; 5 - 94
இராமநாதபுரம் 5 - 24; 7 - 25
இராமபாணப் பூச்சி 7 - 30
இராமலிங்க சுவாமிகள் 2 - 12; 1 - 95; 5 - 19
இராமன் 2 - 13; 2 - 16;5 - 53
இராமாயணம் 2 - 13; 7 - 65
இராமானந்தர் 3 - 21; 9 - 93
இராமானுச மண்டபம் 8 - 7
இராமானுசர் 2 - 14; 7 - 82; 9 - 93
இராமானுஜன் 2 - 15; 3 - 15
இராமேசுவரம் 2 - 15; 1 - 92
இராவணன் 2 - 14; 5 - 53
இராஜேந்திர பிரசாது, டாக்டர் 6 - 91
இரிடியம் 5 - 32
இருண்டகண்டம் 1 - 53
இருண்ட காலம் 4 - 88
இருண்ட வனம் 1 - 58
இருண்ட வீடு 6 - 78
இரும்பு-எஃகுத் தொழிற்சாலை 1 - 89
இரும்புக் காலம் 2 - 16
இரும்பு நுரையீரல் 2 - 16; 6 - 24
இரும்பும் எஃகும் 2 - 17, 2 - 18
வார்ப்பிரும்பு – தேனிரும்பு – எஃகு  
இரும்பு மனிதர் 9 - 23
இருளர்கள் 6 - 24
இலக்கணம் 2 - 19
இலக்கியம் 2 - 19
இலக்கிய வரலாறு 9 - 19
இலங்கை (ஶ்ரீலங்கா) 2 - 20
இலட்ச கானம் 5 - 92
இலட்சத் தீவுகள் 1 - 87
இலட்சுமண தீர்த்தம் 3 - 71
இலட்சுமணன் 2 - 13
இலட்சுமிபாய் 10 - 9
இலாமிச்சை 9 - 70
இலியடு 2 - 21; 10 - 46
இலியம் 1 - 2; 2 - 21
இலை 2 - 21
இலை அட்டை 8 - 38
இலைக்கள்ளி 3 - 41
இலைக்கோசு 8 - 32
இலைச்சுருட்டை நோய் 9 - 96
இலைப்பாசி 6 - 16
இலையஸ் ஹவீ 5 - 71
இலையுதிர் காலம் 6 - 53
இழை 2 - 22
இளங்கோவடிகள் 2 - 23; 4 - 60
இளம்பிள்ளைவாதம் 2 - 23; 6 - 37
இளம்பூரணர் 5 - 72
இளவேனில் 6 - 53
இறகு 2 - 24
இறால் 2 - 94; 3 - 15
இறுதித் தீர்ப்பு 8 - 57
இறுதி விருந்து 8 - 96
இன் ஆறு 10 - 38
இன்கா நாகரிகம் 2 - 25; 1 - 25; 5 - 61; 7 - 40
இன்சுலின் 2 - 25
இன்வார் 6 - 4
இன்னிங்ஸ் 3 - 82
இன்ஷீரன்சு 2 - 26
இனீசு 1 - 6
இஸ்தான்புல் 2 - 27; 5 - 57
இஸ்ரவேல் 2 - 27
இஸ்லாம் 2 - 28; 5 - 19;8 - 30
இஸ்லாமாபாத் 6 - 68