| |
| எஃகு - கூர்மை |
70 |
| எஃகுதல் - தூய்மையாக்குதல், நொய்தாக்கல் |
28 |
எக்கண்டு - எம்மைக்கண்டு, (எங்கண்டு எக்கண்டு என்றாயிற்று) |
16 |
| எகின் - அன்னம், புளியமரம் |
99 |
| எச்சம் - ஒழிதல் |
175 |
| எச்சம் - எஞ்சிநிற்பது (ஈண்டு வினையெச்சம்) |
94 |
| எடுத்தல் - உயர்த்திக்கூறல் |
103 |
| எடுத்தோத்து - சூத்திரம் |
148 |
| எண் - எள் |
254 |
| எண்கு - கரடி |
59 |
| எல்லி - இரா |
62 |
| எவ்வி - ஒருவள்ளல் |
62 |
| எழூஉதல் - எழுப்புக |
43 |
| எறியப்படல் - வீசப்படல் |
9 |
|