தொடக்கம்
 
 
தொல்காப்பிய முனிவரால் இயற்றப்பட்ட
 
தொல்காப்பியம் - பொருளதிகாரம்
(இரண்டாம் பாகம்)
பின்னான்கியல்களும் பேராசிரியமும்
 

இவை புன்னாலைக்கட்டுவன்
தமிழ் வித்துவான், பிரமஸ்ரீ சி. கணேசையர் அவர்கள்
ஏட்டுப்பிரதிகளோடு ஒப்புநோக்கித்
திருத்திய திருத்தங்களோடும்,
எழுதிய
உரைவிளக்கக் குறிப்புக்களோடும்

 
“ஈழகேசரி” அதிபர்
நா. பொன்னையா அவர்களால் தமது
சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில்
பதிக்கப்பட்டன
1943
 
உள்ளே