சூத்திரம் முதற்குறிப்பு அகரநிரல்

சூத்திரம் சூ. எண்

உருபியல்
ஆ ஆ என்னும் 181

நூன்மரபு
ஆ ஈ ஊ ஏ ஐ 4

மொழிமரபு
ஆஏஓ அம்மூ 64
ஆஏஓ எனும் 32

உயிர் மயங்கியல்
ஆகார இறுதி 221
ஆடூஉமகடூஉ 271

புள்ளிமயங்கியல்
ஆண்மரக்கிளவி 304
ஆணும் பெண்ணும் 303
ஆதனும் பூதனும் 348
ஆய்த நிலையலும் 399

குற்றியலுகரப் புணரியல்
ஆயிரக்கிளவி 464
ஆயிரம் வரினும் 435
ஆயிரம் வரினே 476
ஆயிரம் வருவழி 391
ஆரும் வெதிரும் 363
ஆவயின் வல்லெழு 301
ஆவும் மாவும் 224
ஆவோடல்லது 65

புணரியல்
ஆறன் உருபின் 115

தொகைமரபு
ஆறன் உருபினும் 161
ஆறன் மருங்கின் 469
ஆறென் கிளவி 458
ஆன்முன்வரூஉ 233
ஆனின் னகரமும் 124
ஆனொற்றகர 232