சூத்திரம் முதற்குறிப்பு அகரநிரல்

சூத்திரம் சூ. எண்

நூன்மரபு
மெய்ந்நிலை சுட்டின் 30
மெய்யின் அளபே 11

மொழிமரபு
மெய்யின் இயக்கம் 46
மெய்யின் இயற்கை 15
மெய்யின் வழியது 18

புணரியல்
மெய்யுயிர் நீங்கின் 139
மெய்யொடியையினும் 10

பிறப்பியல்
மெல்லெழுத்தாறும் 100

புள்ளிமயங்கியல்
மெல்லெழுத்தியையின் அவ் 380
மெல்லெழுத்தியையின் இறு 342
மெல்லெழுத்தியையின் ணகார 397
மெல்லெழுத்தியையின் னகார 367
மெல்லெழுத்துமிகினும் 323
மெல்லெழுத்துமிகினும் 341

தொகைமரபு
மெல்லெழுத்து மிகு வழி 157
மெல்லெழுத்துறழும் 312
மெல்லெழுத்துறழும் 360
மெல்லெழுத்தென்ப 20

குற்றியலுகரப் புணரியல்
மெல்லொற்று 416
மென்மையும் இடை 130
மேல்