சூத்திரம் முதற்குறிப்பு அகரநிரல்

சூத்திரம் சூ. எண்
கிளவியாக்கம்
இனச் சுட்டில்லா 18
இனைத்தென 33
இயற்பெயர்க்கிளவி 38
இயற்கைப்பொருளை 19
இசைத்தலுமுரிய 59
இருதிணைமருங் 10
இரட்டைக்கிளவி 48
வேற்றுமையியல்
இரண்டாகுவதே 71
இயற்கையினுடைமை 80
வேற்றுமை மயங்கியல்
இதனதிதுவிற் 110
இறுதியுமிடையு 103
இரண்டன் மருங்கின் 93
பெயரியல்
இருதிணைப்பிரிந்த 162
இன்னபெயரே 194
இறைச்சிப்பொருள் 197
இருதிணைச்சொற்கும் 173
இயற்பெயர்சினை 175
இடைச்சொற் கிளவி 160
வினையியல்
இதுசெயல் வேண்டும் 244
இர்ஈர்மின் 225
இன்றிலவுடைய 221
இறப்பே எதிர் 248
இறப்பினிகழ்வின்-றச்சி 201
இடையியல்
இயற்பெயர்முன் 271
இடையெனப்படுவ 250
உரியியல்
இலம்பா டொற்கம் 361
இசைப்பிசை 310
இயைபேபுணர்ச்சி 309
எச்சவியல்
இயற்சொற்றிரிசொல் 398
இசைப்படுபொருளே 424
இறப்பினிகழ்வின்-றாவம் 428
இசைநிறையசை 423
இருபெயர்பல்பெயர் 417
இடைச்சொல்லெல்லாம் 456