தொல்காப்பியம் - பொருளதிகாரம்(உரைவளம்) அகத்திணையியல் |
சூத்திரநுவல் பொருள் |
சூத்திரம் |
பக்க எண் |
முன்னுரை |
1. |
அகத்திணை ஏழ் என்பது |
1 |
2. |
திணைக்கு உரிய நிலம் |
21 |
3. |
செய்யுளில் சிறந்து வரும்மூன்று பொருள்கள் முதல், கரு, உரி என்பன |
29 |
4. |
முதற் பொருளாவன நிலமும் காலமும் |
41 |
5. |
நான்கு நிலமும் தெய்வமும் |
44 |
6. |
கார்காலமும் மாலையும் முல்லைக்குரிய பொழுதுகள் |
55 |
7. |
கூதிர், யாமம் குறிஞ்சிக்கு |
55 |
8. |
குறிஞ்சிக்கு முன்பனியும் உரியது |
63 |
9. |
மருதத்துக்கு வைகறையும் விடியலும் சிறுபொழுதுகள் |
65 |
10. |
நெய்தற்கு எற்பாடு சிறுபொழுது |
65 |
11. |
பாலைக்கு வேனிற்காலமும் நண்பகற் சிறுபொழுதும் |
78 |
12. |
பாலைக்குப் பின்பனியும் உரியது |
85 |
13. |
பாலைக்கு இருவகைப்பிரிவு |
89 |
14. |
திணை மயக்கம் |
98 |
15. |
உரிப்பொருள் மயங்காது |
118 |
16. |
ஐந்திணைக்கும் உரிப்பொருள்களாவன |
127 |
17. |
கொண்டுதலைக்கழிதல் பாலை; பிரிந்தவண் இரங்கல் நெய்தல் |
137 |
18. |
தலைவியைக் காணுதலும் மனம் நெகிழ்தலும் கைக்கிளை (இளம்.), பாலையில் குறிஞ்சி மயக்கம் (நச்.) |
145 |
19. |
முதல் என்பது நிலமும் பொழுதும் ஆம் |
151 |
20. |
கருப்பொருள்கள் |
155 |
21. |
கருப்பொருள் மயக்கம் |
161 |
22.
| திணைமக்கள் பெயர்கள் |
166 |
23. |
ஆயர் முல்லை மக்கள் பெயர், வேட்டுவர் குறிஞ்சி மக்கள் பெயர் |
173 |
24. |
மற்றைத் திணைமக்கள் பெயரும் இப்படியேயாம் |
181 |
25. |
கைக்கிளை பெருந்திணைக்குரிய மக்கள் அடியோர் பாங்கினர், வினைவல்லார் |
198 |
26. |
கைக்கிளை பெருந்திணைத் தலைமக்கள் |
207 |
27. |
பிரிவு வகை |
215 |
28. |
உயர்ந்தோர்க்குரிய பிரிவு ஓதலும் தூதும் |
218 |
29. |
அரசர்க்குரிய பிரிவு |
223 |
30. |
அரசன் தேவ வழிபாடு காரணமாகவும், நாடுகாத்தற் காரணமாகவும் பிரியும் பிரிவு (இளம்.), அரசர் நாடு காத்தற்கும் வணிகர் பொருட்கும் பிரியும் பிரிவு |
227 |
31. |
அறங்காவற் பிரிவு நான்கு வருணத்தார்க்கும் உரியது (இளம்.), பொருள் வயிற் பிரிவு அந்தணர் அரசர் இருவகை வேளாளர்கட்கும் உரித்து (நச்.) |
236 |
32. |
அரசர்க்குரிய காவற் பிரிவுக்கு வணிகரும் வேளாளரும் உரியர் (இளம்.), அரசர்க்காக அவர் ஏவல் பற்றிப் பிரியும் பிரிவு வேளாளர்குரியது (நச்.). |
241 |
33. |
கல்விப்பிரிவு உயர்ந்தோர்க்குரியது |
244 |
34. |
அரசர்க்குரிய தூதிற்பிரிவு வணிகர்க்கும் வேளாளர்க்கும் உரியது (இளம்.) பேரரசர் இலக்கணம் குறுநில மன்னர்க்கும் உரியது (நச்.) |
246 |
35. |
பொருள் வயிற் பிரிதலுக்குரியார் |
248 |
36. |
பொருள் வயிற் பிரிதலுக்குரியார் |
248 |
37. |
கடல்வழிப்பிரிவு மகளிரொடு இல்லை. (இளம்.), ஓதல், தூது, பகை எனும் மூன்று பிரிவுகளிலும் மகளிரொடு செல்லுதல் இல்லை (நச்.) |
252 |
38. |
பெண்பால் மடலேறுதல் இல்லை |
256 |
39. |
உடன்போக்கில் நற்றாய் கூற்று |
261 |
40. |
உடன்போக்கில் செவிலிக்குரிய இலக்கணம் |
280 |
41. |
மனையிடத்துக்கு அயலில் தலைவன் தலைவியர் சென்றாலும் பிரிவேயாம் |
284 |
42. |
பிரிவின்கண் தோழி கூற்று |
288 |
43. |
கண்டோர் கூற்று |
308 |
44. |
பிரிவின்கண் தலைமகன் கூற்று |
320 |
45. |
பிரிவின்கண் தலைமகள், பாங்கன் முதலியோர்க்கும் கூற்று உண்டு என்பது |
361 |
46. |
பாலைக்குரிய மரபு ஒன்று கூறுவது |
376 |
47. |
பாலைக்குரிய மரபு ஒன்று கூறுவது |
383 |
48. |
மரபு மாறாமல் திணை விரவி வரும் |
391 |
49. |
உள்ளுறையுவமம் திணை யுணர்த்தும் என்பது |
402 |
50. |
உள்ளுறையுவமம் தெய்வம் ஒழிந்த கருப்பொருள்களின் நிகழ்ச்சியடிப்படையில் வரும் |
408 |
51. |
உள்ளுறையுவம இலக்கணம் |
410 |
52. |
ஏனையுவமம் வெளிப்படையாய் வருவது |
414 |
53. |
கைக்கிளையாமாறு |
416 |
54. |
பெருந்திணையாமாறு |
424 |
55. |
இயற்கைப் புணர்ச்சி முன் நிகழும் காட்சி, ஐயம், தெரிவு, தேறல் என்பன கைக்கிளைக் குறிப்பாகும். |
438 |
56. |
புலனெறி வழக்கம் இன்னது என்பதும், அது அகன் ஐந்தணைக்கு வரும் என்பதும் இன்னபாவில் வரும் என்பதும் கூறுவது. |
449 |
57. |
அகத்திணைச் செய்யுளுள் தலைவன் தலைவியர் இயற்பெயர் சுட்டப்படாது. |
458 |
58. |
தலைவன் தலைவியர் இயற்பெயர் (பிறர் பெயரும்) புறத்திணைப்பாக்களில் மட்டும்
சுட்டப்பெறும். அகத்திணைப்பாக்களில் சுட்டப்பெறாது. |
467 |
|
சூத்திர முதற்குறிப்பகராதி |
482 |
|
சொல் தொடர் அகராதி |
483 |