| 14 | தத்தம் திரிபே சிறிய என்ப.
| தொல்-88 |
| 17 | குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே.
| 38 |
| 36 | இகர யகரம் இறுதி விரவும்.
| 58 |
| 37 | மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்.
| 46 |
| 39 | நெட்டெழுத்து ஏழே ஓரெழுத் தொருமொழி குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறை பிலவே.
| 44 |
| 55 | வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே.
| 116 |
| 60 | அத்தின் அகரம் அகரமுனை யில்லை.
| 125 |
| 62 | எழுத்தோ ரன்ன பொருடெரி புணர்ச்சி இசையிற் றிரிதல் நிலைஇய பண்பே.
| 141 |
| 63 | அவைதாம், முன்னப் பொருள புணர்ச்சி வாயில் இன்ன என்னும் எழுத்துக்கட னிலவே.
| 142 |
| 64 | புள்ளி யீற்றுமுன் உயிர்தனித் தியலாது மெய்யொடுஞ் சிவணும் அவ்வியல் கெடுத்தே.
| 138 |
| 69 | மெல்லெழுத் தியற்கை யுறழினும் வரையார்.
| 145 |
| 75 | மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலும் சாரியை உள்வழிச் சாரியை கெடுதலும் | |