கடவுள் வாழ்த்து

நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன, முறையே

பாரதம் பாடிய பெருந்தேவனார்