அம்ம வாழி தோழி காதலர் உள்ளார் |
340 |
அம்ம வாழி, தோழி! காதலர் |
|
உள்ளார்கொல்? நாம் மருள் உற்றனம்கொல்? |
|
விட்டுச் சென்றனர் நம்மே |
|
தட்டைத் தீயின் ஊர் அலர் எழவே. |
|
தலைமகள் பிரிந்துழி, 'கடிதின் வருவர்' என ஆற்றியிருந்த தலைவி, அவன் நீட்டித்துழி, ஆற்றாது தோழிக்குச் சொல்லியது. 10 |