அம்ம வாழி தோழி சிறியிலை நெல்லி

334
அம்ம வாழி, தோழி! சிறியிலை
நெல்லி நீடிய கல் காய் கடத்திடை,
பேதை நெஞ்சம் பின் செல, சென்றோர்
கல்லினும் வலியர் மன்ற
5
பல் இதழ் உண்கண் அழப் பிரிந்தோரே.

பிரிவு நீட ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4

உரை

Home
HOME