அம்ம வாழி தோழி நம் மலை மணி நிறம் |
224 |
அம்ம வாழி, தோழி! நம் மலை |
|
மணி நிறம் கொண்ட மா மலை வெற்பில் |
|
துணி நீர் அருவி நம்மோடு ஆடல் |
|
எளிய மன்னால், அவர்க்கு; இனி, |
|
5 |
அரிய ஆகுதல் மருண்டனென், யானே, |
இற்செறிப்பு உணர்ந்த தலைமகள் ஆற்றாளாய், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. 4 |