அரசு பகை தணிய |
455 |
அரசு பகை தணிய, முரசு படச் சினைஇ, |
|
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே: |
|
அளியவோ அளிய தாமே ஒளி பசந்து, |
|
மின் இழை ஞெகிழச் சாஅய், |
|
5 |
தொல் நலம் இழந்த என் தட மென் தோளே! |
ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 5 |