அரும்பொருள் செய் வினை |
302 |
அரும்பொருள் செய் வினை தப்பற்கும் உரித்தே; |
|
பெருந் தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்; |
|
செல்லாய் ஆயினோ நன்றே |
|
மெல்லம் புலம்ப! இவள் அழப் பிரிந்தே. |
|
பொருள்வயிற் பிரியும் தலைமகன், 'பிரிவு உடன்படுத்த வேண்டும்' என்றானாக, அவற்குத் தோழி சொல்லியது. 2 |