அவரோ வாரார் தான் வந்தன்றே அம் சினைப் பாதிரி
346
அவரோ வாரார்; தான் வந்தன்றே
அம் சினைப் பாதிரி அலர்ந்தென,
செங் கண் இருங் குயில் அறையும் பொழுதே! 6
உரை
HOME