அவரோ வாரார் தான் வந்தன்றே குயில் பெடை

341
அவரோ வாரார்; தான் வந்தன்றே
குயில் பெடை இன் குரல் அகவ,
அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே!
தலைமகன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்ட தலைமகள் சொல்லியது.

இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும்.

உரை

Home
HOME