அவரோ வாரார் தான் வந்தன்றே திணி நிலைக்

343
அவரோ வாரார்; தான் வந்தன்றே
திணி நிலைக் கோங்கம் பயந்த

அணி மிகு கொழு முகை உடையும் பொழுதே! 3

உரை

Home
HOME