அவரோ வாரார் தான் வந்தன்றே நறும் பூங் குரவம்

344
அவரோ வாரார்; தான் வந்தன்றே
நறும் பூங் குரவம் பயந்த

செய்யாப் பாவை கொய்யும் பொழுதே! 4

உரை

Home
HOME