அவரோ வாரார் தான் வந்தன்றே பொரி கால் மாஞ் சினை
349
அவரோ வாரார்; தான் வந்தன்றே
பொரி கால் மாஞ் சினை புதைய
எரி கால் இளந் தளிர் ஈனும் பொழுதே! 9
உரை
HOME