அவரோ வாரார் தான் வந்தன்றே வலம் சுரி மராஅம்
348
அவரோ வாரார்; தான் வந்தன்றே
வலம் சுரி மராஅம் வேய்ந்து, நம்
மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுதே! 8
உரை
HOME